ஊர்ந்து கொண்டிருக்கிறது பெரும் பரப்பில் எறும்பு முன்னர் சென்ற தடம் தேடியோ மூச்சு காற்றில் இணை தேடியோ வளைந்தும் நெளிந்தும் பெரும் சுவரில் நகரும் சிறு புள்ளியாய் கேள்விகள் மழையென எறும்பு ஆன்மா உயிரென இப்பொழுது எறும்பு ஊர்ந்து கொண்டிருந்தது நினைவுகளில் ஸ்தம்பித்து நகர்ந்தேன் சிறு புள்ளியென பிரபஞ்சத்தில்
No comments:
Post a Comment