வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

சகோதரனின் திருமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


இணையம் கொடுத்த
இணையற்ற சகோதரனின்
திருமகளே
நீ பெரும் புகழும் நீள் ஆயுள் நிறை செல்வம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

3 comments:

  1. மி்க்க நன்றி தோழா நான் இதை இவ்வாறு எதிர்பார்த்திருக்கவில்லை ஒரு பதிவாகவே என் மகளுக்காக வாழ்த்திட்டு என்னை மெய்ச்சிலிர்க்க வைத்தீர்கள் நன்றி நன்றி

    ReplyDelete
  2. என் அன்பார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.... செல்லக்குட்டி பாப்பாவுக்கு...

    ReplyDelete