வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

வாழ்க்கையா வார்த்தையா

உனது
விவாஹம்
குறித்த
விவாதம்
எழுகையில்
தொண்டையில்
அடைப்பது
வாழ்க்கையா
வார்த்தையா


2 comments:

  1. மறுமொழி எழுத தடுப்பது துக்கமா ஏக்கமா...
    கவிச்சொற்களில் தடுமாறும் விரல்களுடன்...

    ReplyDelete
  2. thank you thans alot your hands are uplift us

    ReplyDelete