ஆண்டுக்காண்டு நிகழும் மாரியம்மன் திருவிழாவைப் போல ஆண்டுக்காண்டு நடக்கும் ஜாதிக்கலவரங்களுக்கெதிராய் எத்தனையோ கவிதைகள். இந்தக் கவிதையே இறுதிக் கவிதையாய் இருக்க வேண்டுமென்று இந்திய சுதந்திரத்தைப் பிரார்த்திக்கிறோம்.
இக்கணம் நினைத்தாலும் காலத்தின் ஒரு பகுதி வாழ்வைச் சலவைசெய்து தோல் சுருங்காமல் இன்று தெளிந்தாலும்
குயில் நீ! எப்படித்தான் சகிக்கிறாயோ? கருவாட்டுச் சந்தையில் ஒருவகையில் நீ புத்திசாலி ஒரு
சந்தைசேராத பொருளெதுவோ எந்தச் சந்தையில் வாங்குவாய்? இரவில் உன்னெழுத்து ஒவ்வொன்றும் சூரியப் புலர்வாய்ச் உன் போதிமரம் தேடு வாழ்வெனும் கடலை ஊன் உருக்கு மெய்ப்பதம் தேடு
கல்வியின் கர்ப்பத்தில் உலகம் உன்மீது திணித்த மனிதரோடு மெளனவிரதமிரு ஓரிடமிராதே ஒருநாள் நதிக்கரை ஒருநாள் ஒரு குகைப்பிளவு பன்றிபடுக்கும் திண்ணை ஒருநாள் சுக்காகட்டும் இதுவரை அதன்பின் எழுது அன்று சுருக்கும் |
No comments:
Post a Comment